Thursday, July 20, 2006

என் லிப்ட் அனுபவம்..

சென்னை வந்த புதிது. அப்ப நாங்க நந்தனதில் 10 மாடி கட்டிடம் பக்கத்தில் வீடு. முதல் முதலில் அப்பத்தான் லிப்ட் பாத்தோம். அது எப்படி ஆட்களை ஏத்திகிட்டு மேலே போகுது அதை பார்க்க ரோம்ப அச்சர்யம். நாமும் அதில் ஏறி போகனும் ஆசை ஆனால் அந்த லிப்ட் ஆப்பரேட்டர் எந்த மாடி அப்புறம் யார் வீட்டுக்குன்னு கேட்ப்பான், எனக்கு அப்பா யாறையும் தெரியாது அதுக்காக அவன் என்னை லிப்ட்டில் எத்தாமாட்டான்.

ஒரு நாள் அங்கவுள்ள பேர் பலகை படித்து 10வது மாடியில் வசிக்கும் ஒருவர் பேர் சொல்லி அவர் வீட்டுக்கு போக வேண்டும் என சொல்லி 10வது மாடியில் இருந்து மேலே போயி பார்க்கும்போது. சென்னை இவ்வளவு அழகா, பச்சை பசேல் எவ்வளவு தென்னை மரம் அப்படியே அசந்து போயிட்டேன்.

அப்படியே லிப்ட்ட்ல் போற அச்சை நிறைவேருச்சு..

3 Comments:

Blogger கதிர் said...

அரவிந்தன்,

எழுத்து நல்லா வருதுங்க உங்களுக்கு.
தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பதிவிலிடுங்கள்.

அப்படியே எழுத்துப்பிழயையும் சரிபார்த்து விடுங்கள்.

அன்புடன்
தம்பி

11:34 PM  
Blogger கதிர் said...

அரவிந்தன்,

மட்டுறுத்தல் செய்யலையா?

சீக்கிரம் செய்யுங்க அரவிந்த்.

அன்புடன்
தம்பி

11:35 PM  
Blogger வடுவூர் குமார் said...

ஒரு வருடம் ஓடிவிட்டது.

6:07 PM  

Post a Comment

<< Home